¡Sorpréndeme!

இதை மட்டுமே வேலையாக வச்சுருப்பாரோ மஹத் ! | BiggBossTamil2

2020-11-06 0 Dailymotion

மும்தாஜ் தனது ரகசிய சவாலை வெற்றிகரமாக முடித்துவிட்டதால், தண்ணீர் தொட்டி காவல் காக்கும் விளையாட்டை Bigg Boss முடித்துவிடுவார் என்று எதிர்பார்த்தோம்.ஆனால் ‘தண்ணியில கண்டத்தை’ இன்னமும் இழுத்தே தீருவேன் என்கிற கொலைவெறியில் இருந்தார், பிக் பாஸ்.மும்தாஜ் பிறந்தநாள் சர்ப்ரைஸ் ,கிச்சன் சண்டைகள் அப்படின்னு மொத்த வீடே பத்தி எரிஞ்சுட்டு இருக்கும்போது மஹத் மட்டும் அவர் வேலையை கரெக்ட் ஆக பார்த்துகிட்டு இருந்தாரு...!




mahat is the romantic hero in episode 19 of bigg boss season 2.